Attempt I–கனவில் மனம் பரித்த கள்வனே…….

பூ பூக்கும் சத்தம் கேட்டு துயில் கலைந்தேனடா!
கனவை ஆண்ட முகந்தனை நெஞ்சில் பதித்தேனடா!
அதை நிலவில் தினம் கண்டு தேய்ந்தேனடா!
~~கனவில் மனம் பரித்த கள்வனே…
 என்று வருவாய் என் கரம் பிடிக்க??
<><><><><><><><><><><><><><><><><><><><><><>
உன் மூச்சுக் காற்றின் வெட்பத்தில்
குளிர் தணிக்க ஆசையடா!
என் பெயருடன் உன் பெயரை
இணைத்து உச்சரிக்க ஆசையடா!
உன் அன்பின் அரவணைப்பில் என்னை
நான் மறக்க ஆசையடா!
~~கனவில் மனம் பரித்த கள்வனே…
 என்று வருவாய் என் கரம் பிடிக்க??
<><><><><><><><><><><><><><><><><><><><><><>

~அங்கிதா

Advertisements

Author: @nk!

Engineer by Education/Recruiter by profession/ Blogger/Fresh Writer/Amateur Photographer/Dreamer/Avid Reader/Cricket Fan/Movie Critic/Music Lover/Fantasist-- Charming Princess Of My Fantasy World.!! (PS:I'm an infinitheist )

2 thoughts on “Attempt I–கனவில் மனம் பரித்த கள்வனே…….”

Delighted to hear from you...

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s