Attempt III

நிலத்தை கேள்-
நான் உன்னை தேடி
திரிந்த தடங்கள் காட்டும்!

கடற்கரை மணலை கேள்-
நான் உன் பெயரை
எழுதி பார்த்த அழகை உரைக்கும்!

வான் நிலவை கேள்-
நான் தூங்காமல் கண்ட
கனா கதைகள் சொல்லும்!

காற்றை கேள்-
நான் உனக்கென எழுதி வாசித்த
கவிதை வரிகள் பேசும்!

காலத்தை கேள்-
நான் என்னை மறந்து
நம்மை நேசிக்க தொடங்கிய
தருணம் சொல்லும்!

உன் மனதை கேள்-
என் அன்பை நீ உணர்ந்த
சுவடு காட்டும்!

இது போதும் எனக்கு-
என் காதலை நீ மறுத்தாலும்
அதன் காரணத்தை மறைத்தாலும்

இது போதும் எனக்கு-
உன் நினைவில்
நாட்கள் கழிப்பதற்கு!

Advertisements

Author: @nk!

Engineer by Education/Recruiter by profession/ Blogger/Fresh Writer/Amateur Photographer/Dreamer/Avid Reader/Cricket Fan/Movie Critic/Music Lover/Fantasist-- Charming Princess Of My Fantasy World.!! (PS:I'm an infinitheist )

2 thoughts on “Attempt III”

  1. இதென்ன?? நான் எதிர் பார்க்காத சோக வரி எல்லாம் இருக்கு..

Delighted to hear from you...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s