தமிழ் அன்னைக்கு…

என் சிந்தையின் முதலே
எண்ணத்தின் வடிவே
அன்னைத் தமிழே!

உன்னை தேடி தவழும்
என் பேனா மை-
உன் குரல் கேட்டதும்
சிந்தும் மழலை…

உன் நிழலில் அடைக்கலம்
புகும் எழுத்து மழையில்
என் வரிகளும் சமர்ப்பணம்!

அன்புடன்
~அங்கிதா

Advertisements

Author: @nk!

Engineer by Education/Recruiter by profession/ Blogger/Fresh Writer/Amateur Photographer/Dreamer/Avid Reader/Cricket Fan/Movie Critic/Music Lover/Fantasist-- Charming Princess Of My Fantasy World.!! (PS:I'm an infinitheist )

3 thoughts on “தமிழ் அன்னைக்கு…”

  1. அருமையா இருக்கு!!
    பேச்சுக்காக சொல்லல…
    மழலை மொழி கேட்ட மாதரியே இருக்கு!!

Delighted to hear from you...

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s