Page I

எழில் மிகு சித்திரம் முகில் கொண்டு வடிக்கின்றாயே —
காற்றே நீயும் கலைஞன் தான்!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நேசம் தந்து என் காற்றின் சுவாசம் ஆனாய்,
என்னில் உணர்வானவனே என் உறவாக வா!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  உன் விழிகள் ஆடும் எனில்,
 மூங்கில் காடும் குழல் ஒசை எழுப்பும்!!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புன்னகையால் என் மௌனத்தின் ராகம் வாசித்து,
 என் விழிகளை அதற்கு நடனம் ஆடவும் செய்தாய்,
 உன் திறன் வியந்து ரசிகை ஆனேனடா.!!  
 

Advertisements

Author: @nk!

Engineer by Education/Recruiter by profession/ Blogger/Fresh Writer/Amateur Photographer/Dreamer/Avid Reader/Cricket Fan/Movie Critic/Music Lover/Fantasist-- Charming Princess Of My Fantasy World.!! (PS:I'm an infinitheist )

Delighted to hear from you...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s