பூ வேண்டி வேருக்கு

நீர் விட்டேன்

மண் மணம் கொண்டது…

*

மணம் கொண்ட மணலில்

கோட்டை கட்ட

கட்டம் இட்டேன்

மழை வந்து கலைத்தது…

*

வந்த மழைச் சாரலில்

ஆட விரும்பி

மெல்ல எழுந்தேன்

தவறி சேற்றில் விழுந்தேன்!!

*

“இது தான் வாழ்க்கை”

~காதில் பாடிச் சென்றது

காற்று!!

 

signature

Advertisements

Author: @nk!

Engineer by Education/Recruiter by profession/ Blogger/Fresh Writer/Amateur Photographer/Dreamer/Avid Reader/Cricket Fan/Movie Critic/Music Lover/Fantasist-- Charming Princess Of My Fantasy World.!! (PS:I'm an infinitheist )

One thought on “”

Delighted to hear from you...

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s